மாநில வருவாய் மதிப்பீட்டிற்கென தொழிற்சாலை சட்டம் 1948 பிரிவு 2m(i) மற்றும் 2m(ii)ன் கீழ் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கான முதலீடு, கடன், உற்பத்தி மற்றும் கூடுதல் பெறுமானம், தொழிலாளர்கள், சம்பளம், இடுபொருள் ஆகியவை குறித்த தொழிற்சாலை விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் தமிழ்நாடு ஆண்டு தொழில் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் உற்பத்தி துறையிலிருந்து வருமான மதிப்பீட்டினை கணக்கீடு, மாநில வருவாய் மதிப்பீட்டினை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
தற்போது ஆண்டுத் தொழில் ஆய்வு 2016-17-ம் ஆண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2017-18-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு மூலம் மேற்கண்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு கூர்ந¦தாய்வு செய்யும் பண¨ நடைபெறுகிறது.
S.No | Report Published year | View/Download |
1 | 2017-2018 | View |
2 | 2016-2017 | View |
3 | 2015-2016 | View |
4 | 2014-2015 | View |
5 | 2013-2014 | View |
6 | 2012-2013 | View |
7 | 2011-2012 | View |
8 | 2010-2011 | View |
9 | 2009-2010 | View |
10 | 2008-2009 | View |
S.No | Content | View /Download |
---|---|---|
1 | ASI PROFILE | View |
2 | DATA COLLECTION ACT | View |