கைத்தறி துணிகளின் உற்பத்தி, விற்பனை, இருப்பு குறித்த காலாண்டு விவரம் மற்றும் நெசவாளர்களின் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் தொகுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சென்னை, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில் 164 தேர்வு செய்யப்பட்ட குவி மையங்களிலிருந்து கைத்தறி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.