மாநில வருவாய் திட்டம்


மாநில வருவாய் மதிப்பீடு, பொருளாதார வளர்ச்சியைக் கணிக்க உதவும் வகையில் 17 உட்பிரிவுகளின் கீழ் மொத்த, நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி ஆகியவை மாநில அளவிலும், மாவட்ட வருவாய் மதிப்பீடுகளும் ஒவ்வொரு வருடமும் கணிக்கப்படுகின்றன. மாநில வருவாய் மதிப்பீடுகள் 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக்  கொண்டு தமிழ் நாட்டிற்கு 2016-17ஆம் ஆண்டிற்கு திருத்திய மதிப்பீடும், 2017-18ஆம் ஆண்டிற்கு துரித மதிப்பீடும், 2018-19ஆம் ஆண்டிற்கு முன்மதிப்பீடு மற்றும் 2019-20 தற்காலிக முன் மதிப்பீடு ஆகிய மதிப்பீடுகள் நடப்பு  மற்றும் நிலையான (2011-12) விலையில்   அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

Gross State Domestic Product (GSDP) and Net State Domestic Product (NSDP)  at Current and Constant (2011-12) Prices     

Year GSDP NSDP
At Current Prices At Current(2011-12) Prices At Current Prices At Current(2011-12) Prices 
2018-2019(R.E) 163020915 120466736 146844896 107160190
2019-2020(Q.E) 179722872 127855872 161971992 113343813
2020-2021(A.E) 190268887 129665935 171654353 115137117

R.E - Revised Estimate

Q.E - Quick Estimate

A.E - Advance Estimate