மொத்த விலை குறியீட்டெண் 

 

வேளாண்மை மற்றும் வேளாண்மை தொழில் சாராத பொருட்களுக்கான மொத்த விலை விவரங்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்து  சேகரிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கான மொத்த விலைக்குறியீட்டெண்     2011-2012=100-ஐ அடிப்படை ஆண்டாகக்கொண்டு  மாதந்தோறும் கணித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

S.No Year Download
1 2018 to 2021 View
2 2008 View
3 Up to 2007 View