மழைப் புள்ளி விவரம் சேகரிப்பு

மழைப் புள்ளி விவரங்களானது சுமார் 627 மழைமானி நிலையங்களிலிருந்து மனித சக்தி / தானியங்கி மழைமானி மூலம் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் இந்திய வானியல் ஆய்வுத் துறை போன்ற துறைகளால் மழைப்புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு மாதம், பருவம் மற்றும் ஆண்டு வாரியாக தொகுக்கப்படுகின்றன.
 

S.No Report for the Year Download
1 2012-2013 View
2 2013-2014 View
3 2014-2015 View
4 2015-2016-2017-2018 View
5 2018-2019 View
6 2019-2020 View