பருவமும்  பயிரும் அறிக்கை

மாவட்ட வாரியாக உணவுப் பயிர் மற்றும் உணவல்லாத பயிர்களின் பரப்பு, நில பயன்பாடு, நீர்பாசன ஆதாரங்கள், நீர்பாய்ச்சப்பட்ட மற்றும் நீர்பாய்ச்சப்படாத பயிர்களின் பரப்பு, உற்பத்தி மற்றும், உற்பத்தி விகிதம் ஆகியவற்றினை மதிப்பீடு செய்து ஒவ்வொரு ஆண்டும் வெளியீடு செய்யப்பட்டு மத்திய, மாநில அரசுகள் மற்றும் இதர துறைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.


மேலும், இவ்வறிக்கையில் மழைப் புள்ளி விவரம், வேளாண் சார்ந்த பொருட்களின் விலைவாசி நிலவரம், விவசாயக் கூலி மற்றும் விவசாய பொருளாதார குறியீடு ஆகிய விவரங்களும் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் 2017-18ஆம் ஆண்டிற்கான பருவமும் பயிரும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டிற்கான பருவமும் பயிரும் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவுற்றது.
 

S.No Year Download
1. 2013-2014 View
2. 2014-2015 View
3. 2015-2016 View
4. 2017-2018 View
5. 2018-2019 View