தென்னை மற்றும் கமுகு பயிர் மதிப்பீட்டாய்வு

ஒரு ஹெக்டேரில் தென்னை மற்றும் கமுகு மரங்களின் எண்ணிக்கை, காய்க்கும் மற்றும் காய்க்காத மரங்களின் எண்ணிக்கை, ஒரு தென்னை மற்றும் கமுகு மரத்தின் சராசரி உற்பத்தி விகிதம், மாநில/மாவட்ட அளவில் ஒரு ஆண்டிற்கான மொத்த உற்பத்தி ஆகியவற்றை மதிப்பீடு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தென்னை மற்றும் கமுகு பயிரின் ஆய்வுக் காலம் ஜூலை முதல் ஜூன் வரை கொண்ட பசலி ஆண்டு ஆகும். 2019-2020 ஆம் ஆண்டின் ஆய்விற்காக தென்னை பயிருக்கு 380 கிராமங்கள் மற்றும் கமுகு பயிருக்கு 66 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

S.No Report Published Year Download
1 2015-2016 View
2 2016-2017 View
3 2017-2018 View
4 2018-2019 View