ஒவ்வொரு ஆண்டும் 20 விழுக்காடு மாதிரி கிராமங்களின் எதேச்சை அடிப்படையில் பயிர் பரப்பின் நில உபயோகப் புள்ளி விவரங்கள் பயிர் பரப்பு உரிய காலத்தில் மதிப்பிடும் திட்டத்தின் கீழ் கணக்கிடப்படுகிறது. 2019-2020ஆம் ஆண்டு 3,476 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரப்பு விவரங்கள் கணிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
S.No | Report Published Year | View/Download |
1 | 2014-2015 | View |
2 | 2013-2014 | View |
3 | 2012-2013 | View |
4 | 2011-2012 | View |