பொது பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழ் (பசலி 1429) 2019-2020 ஆம் ஆண்டு, 17 முதன்மைப் பயிர்களுக்கு 9,500 பரிசோதனைகள் தேர்வு செய்யப்பட்டு, பயிர் அறுவடைப் பரிசோதனைகள் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையினரால் மேற்பார்வையிடப்பட்டு வருகின்றன. பயிர் அறுவடைப் பரிசோதனைகளின் அடிப்படையில், உற்பத்தி மற்றும் விளைச்சல் விவரங்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் கணிக்கப்பட்டு வருகின்றது.
S.No | Report Published Year | View/Download |
1 | 2019-2020 | View |
2 | 2018-2019 | View |
3 | 2015-2016-2017-2018 | View |
4 | 2014-2015 | View |
5 | 2013-2014 | View |
6 | 2012-2013 | View |
7 | 2011-2012 | View |
8 | 2009-2010 | View |