விற்பனை மிகுதித் திட்டமானது நெல் உற்பத்தியில் மூன்று பருவங்களுக்கும் (குறுவை, சம்பா மற்றும் கோடை) வழங்கப்பட்ட கூலிக்கான நெல், விதைக்க மற்றும் சொந்த நுகர்வுக்கான நெல் போன்றவைகள் தவிர்த்து விற்பனைக்காக ஒதுக்கப்படும் நெல் அளவு மதிப்பீடு செய்யப்படுகின்றன.
S.No | Report Published Year | View/Download |
1 | 2013-2014 | View |
2 | 2012-2013 | View |
3 | 2011-2012 | View |