அங்காடி புலனாய்வு மற்றும் விலை புள்ளி விவரம்

மாநிலம் முழுவதும் பரவியுள்ள 96 சந்தை நுண்ணறிவு மையங்களில் இருந்து முக்கிய 
வேளாண்  மற்றும்  வேளாண்மை  அல்லாத பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை
விலைகள்  சேகரிக்கப்படுகின்றன. அதன்  அடிப்படையில்  வாராந்திர  /  மாதாந்திர 
அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இந்த விலை விவரங்கள் முக்கியமான அரசாங்கக்
கொள்கைகளை வகுப்பதில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் விலைக் குறியீடுகளின் 
தொகுப்பில் ஒரு அடிப்படையாக செயல்படுகிறது.