பழம், காய்கறி மற்றும் சிறுபான்மைப் பயிர்களுக்கான அறுவடைப் பரிசோதனையின் முக்கிய நோக்கம், பயிர் உற்பத்தி மற்றும் விளைச்சல் விகிதம் (ஒரு ஹெக்டேருக்கு) துல்லியமாக கணக்கிடும் பொருட்டு இத்திட்டம் இத்துறையினால் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின் கீழ், முக்கிய தோட்டக்கலை பயிர்களான மா, பலா, வாழை, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் அன்னாசி ஆகிய பழவகைப் பயிர்களுக்கும் மற்றும் தக்காளி, வெண்டை, கத்தரி, முட்டைக்கோசு மற்றும் சர்க்கரைவள்ளி ஆகிய காய்கறிப் பயிர்களுக்கும் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. 2019-2020 ஆம் ஆண்டில் மொத்தம் 720 கிராமங்களில் 1440 பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறுபான்மைப் பயிர் திட்டத்தின் கீழ் மிளகாய், வெங்காயம், மஞ்சள், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, மரவள்ளிக்கிழங்கு, முந்திரி மற்றும் இஞ்சி ஆகிய பயிர்கள் அடங்கும். 2019-2020ஆம் ஆண்டில், மொத்தம் 637 கிராமங்களில் 1,274 பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Fruit and Vegetable | ||
---|---|---|
S.No | Report Published Year | Download |
1 | 2018-2019 | View |
2 | 2017-2018 | View |
3 | 2016-2017 | View |
4 | 2015-2016 | View |
5 | 2014-2015 | View |
6 | 2013-2014 | View |
7 | 2012-2013 | View |
8 | 2011-2012 | View |
9 | 2010-2011 | View |
Minor Crops :
Minor Crops | ||
---|---|---|
S.No | Report Published Year | Download |
1 | 2018-2019 | View |
2 | 2017-2018 | View |
3 | 2016-2017 | View |
4 | 2015-2016 | View |
5 | 2014-2015 | View |
6 | 2013-2014 | View |
7 |
2012-2013 |
View |
8 | 2011-2012 | View |
9 | 2010-2011 | View |