தமிழ்நாடு மாநில புள்ளிஇயல் பயிற்சி நிறுவனம்

தமிழ்நாடு மாநில புள்ளிஇயல் பயிற்சி நிறுவனம்

தமிழ்நாடு மாநில புள்ளிஇயல் பயிற்சி நிறுவனம் 01.05.2012 முதல் உருவாக்கப்பட்டு தற்போது சென்னையிலுள்ள பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது,

பொறுப்பாணை

  • பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அலுவலர்களின் தேவைக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
  • மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, மதிப்பீடு (ம) செயல்முறை ஆராய்ச்சி துறை, பொது சுகாதாரம் போன்ற துறைகளுக்கு தேவையின் அடிப்படைகள் புள்ளிஇயல் சார்ந்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பயிற்சிகளின் வகைகள்

  • பொருளாதாரம், புள்ளிஇயல், மக்களாய்வு மற்றும் சிறப்பு புள்ளிஇயல் ஆய்வு வழிவகைகளின் அடிப்படை பயிற்சிகள்
  • துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
  • தகவல் தொடர்பு நுட்பங்கள்
  • நிதி மற்றும் நிர்வாகம் குறித்த அலுவலக நடைமுறைகள்
  • நீடித்த வளர்ச்சி இலக்குகள், தகவல் பகுப்பாய்வு குறித்த சிறப்பு பயிற்சிகள்
  • மகளிருக்கு அதிகாரமளித்தல் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 போன்ற பொதுவான தலைப்புகள்